
Inspire academy offers an opportunity to learn new skills in local languages from experienced mentors bridging the language barrier
in skills development.
Our approach to skills development is project based and fused
with mentoring. This offers a unique hands-on skills development experience that is different from the traditional learning process
Inspire academy කුසලතා සංවර්ධනයට ඇති භාෂා බාධකය ඉවත් කර, ක්ෂේත්රයේ පළපුරුදු ප්රවීනයන්ගෙන්, සිංහල හා දමිල භාෂා වලින් නව කුසලතා ඉගෙන ගැනීමට අවස්ථාව ලබා දේ.
අපගේ කුසලතා සංවර්ධන ක්රියාවලිය උපදේශන සහය සහ ව්යාපෘති මත පදනම් වන අතර එමගින් සාම්ප්රදායික ඉගෙනුම් ක්රියාවලියට වඩා වෙනස් වූ සුවිශේෂී කුසලතා සංවර්ධන අත්දැකීමක් ලබා දෙයි.


திறன் விருத்தியில் உள்ள மொழி ரீதியான தடைகளை இல்லாது செய்து, அனுபவமிக்க வழிகாட்டிகளிடம் இருந்து உள்நாடு மொழிகளில் புதிய திறன்களைக் கற்பதற்கான வாய்ப்பை Inspire academy வழங்குகின்றது.
திட்ட அடிப்படையிலான மற்றும் வழிகாட்டுதலுடன் இணைக்கப்பட்டதே திறன் விருத்திக்கான எமது அணுகுமுறையாகும். இது பாரம்பரிய கற்றல் செயன்முறைகளில் இருந்து வேறுபட்ட, தனித்துவமான கைத்திறன் விருத்தி அனுபவத்தை வழங்குகின்றது.